நேற்று (08) கோட்டே ஶ்ரீ ஜயவர்தனபுர தேசிய சந்தன மர பூங்காவில் இலங்கை – இந்திய நட்புறவு வளைவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
Tag:
V Radhakrishnan
-
சர்வதேச மட்டத்தில் இருக்கின்ற தமிழ் வர்த்தகர்கள் இலங்கையின் மலையக பகுதிகளில் தங்களுடைய முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும். இதன் மூலமாக இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உங்களுடைய பங்களிப்பை செய்ய முடியும்…