யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை (09) மாலை இடம்பெறவுள்ள ஹரிஹரனின் இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பிரபலங்கள் குழுவொன்று இன்று (08) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.
Tag:
Popular Indian singer Hariharan
-
யாழில் இடம்பெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்காக பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட இசைக் குழுவினர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று …