இலங்கை – பாகிஸ்தான் 4ஆவது பாதுகாப்பு கலந்துரையாடல் ஆரம்பம்
Tag:
Defence Dialogue
-
இலங்கை – பாகிஸ்தான் நான்காவது பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று (03) ஶ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேவிலுள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நடைபெற்றது. இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் இலங்கை பிரதிநித்துவப்படுத்தி பாதுகாப்பு செயலாளர்…