கு டும்பம் எனும் செங்கற்கள் மூலமாகவே சமூகம் எனும் கட்டிடம் கட்டப்படுகிறது. அந்தக் கட்டிடத்தின் அஸ்திவாரமாகவும் குடும்பமே அமைகிறது. குடும்ப அமைப்பு வலிமையாக அமையும்போது சமூக அமைப்பும் வலிமையாக அமையும். …
இஸ்லாம்
-
இஸ்லாத்தின் போதனைகளை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டியெழுப்ப முன்வந்தபோது அன்றைய சமுதாயத்தில் அடிமை வியாபாரம் செழித்தோங்கி இருந்தது. கோத்திரச் சண்டை ஓயாத சூழலில் சில கோஷ்டியினர் வெல்வதும், வேறுசில கோஷ்டியினர் …
-
மு ஸ்லிம்களின் வாழ்வோடு என்றும் பின்னிப்பிணைந்த இடம் தான் மஸ்ஜிதாகும். அது அருள் நிறைந்த இடம், அமைதியும் பக்தியும் பிரவாகிக்கும் இடம், மலக்குகள் ஆஜராகும் இடம். எனவே, ஒவ்வொரு முஸ்லிமும் …
-
இறைவனின் படைப்பில் மனிதப்படைப்பு மிகவும் வித்தியாசமானது. எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஒரு முகம் தான் உள்ளது. அது என்றும் மாறா முகம். ஆனால் மனிதன் பல முகங்களைக் காட்டக்கூடியவனாக உள்ளான். …
-
வணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படவும், இறைவன் விரும்பும் செயல்களை செய்யவும், அவன் வெறுக்கும் செயல்களை விட்டு பாதுகாத்துக் கொள்ளவும், நல்லவனாக வாழவும் அவசியமான தேவை இறையச்சமேயாகும். இறைநம்பிக்கையின் ஒரு பகுதிதான் இறையச்சம். …
-
-
-
-
-