Tuesday, April 30, 2024
Home » திறைசேரி உண்டியல்கள் இன்று ஏல விற்பனை
ரூ. 78,000 மில்.பெறுமதியான

திறைசேரி உண்டியல்கள் இன்று ஏல விற்பனை

by mahesh
April 17, 2024 9:30 am 0 comment

ஏலத்தில் 78,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இன்றைய தினம் விற்பனை செய்யப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

91 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் 182 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட 25,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் 364 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட 23,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களுமே இன்றைய தினம் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT