Home » 3rd T20; இலங்கை அணி 174/7

3rd T20; இலங்கை அணி 174/7

by Rizwan Segu Mohideen
March 9, 2024 4:18 pm 0 comment

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் கடைசியுமான ரி20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 86 (55) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததோடு, தசுன் ஷானக 19* (09) ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுத்தார்.

பங்களாதேஷ் அணி சார்பில் தஸ்கின் அஹமட் 2/25 விக்கெட்டுகளையும் ரிஷாட் ஹொஸைன் 2/35 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இன்று (09) சில்ஹட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3rd T20; பங்களாதேஷ் அணி நாணயச் சுழற்சியில் வெற்றி

இந்தத் தொடர் 1–1 என சமநிலை பெற்றிருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதில், இரண்டு போட்டித் தடைக்குப் பின்னர் இலங்கை அணித் தலைவர் வணிந்து ஹசரங்க களமிறங்கியுள்ளார்.

Sri Lanka  (20 ovs maximum)
BATTING R B 4s 6s SR
c Soumya Sarkar b Taskin Ahmed 8 12 1 0 66.66
c Soumya Sarkar b Taskin Ahmed 86 55 6 6 156.36
c Shoriful Islam b Rishad Hossain 12 12 2 0 100.00
c Shoriful Islam b Mustafizur Rahman 15 13 1 1 115.38
c Mustafizur Rahman b Shoriful Islam 3 5 0 0 60.00
c Soumya Sarkar b Rishad Hossain 10 7 0 1 142.85
run out (Rishad Hossain/†Litton Das) 19 9 2 1 211.11
not out 7 7 1 0 100.00
Extras (b 5, lb 1, w 8) 14
TOTAL 20 Ov (RR: 8.70) 174/7

Did not bat: 

Fall of wickets: 1-18 (Dhananjaya de Silva, 3.1 ov), 2-52 (Kamindu Mendis, 7.4 ov), 3-111 (Wanindu Hasaranga, 12.5 ov), 4-133 (Charith Asalanka, 14.4 ov), 5-140 (Kusal Mendis, 16.5 ov), 6-152 (Angelo Mathews, 17.5 ov), 7-174 (Dasun Shanaka, 19.6 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
4 0 28 1 7.00 9 2 1 1 0
4 0 25 2 6.25 13 3 1 0 0
3 0 22 0 7.33 7 2 1 0 0
4 0 47 1 11.75 8 3 3 2 0
4 0 35 2 8.75 8 1 3 0 0
1 0 11 0 11.00 1 2 0 0 0

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT