Monday, May 6, 2024
Home » உலகின் தலைசிறந்த சோலார் பிராண்டுகள் அபான்ஸிடமிருந்து

உலகின் தலைசிறந்த சோலார் பிராண்டுகள் அபான்ஸிடமிருந்து

by mahesh
February 28, 2024 7:00 am 0 comment

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் மின்பட்டியல் விலை அதிகரிப்பு தொல்லைகளில் இருந்து விடுபடுவதற்கும், அதன் தீர்வாகவும் சுற்றுச்சூழல் நட்புறமிக்க சோலார் அமைப்புகளை மிகவும் குறைந்த விலைகளில் அபான்ஸ் வழங்கி வருகிறது.

விசேட விற்பனை நாமங்களுக்கு சொந்தமான உலகின் முன்னணி தரத்தில் உயர்ந்த சோலார் அமைப்புகளை அபான்ஸ் இடமிருந்து உங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றின் தேவைகளுக்கு பயன்படுத்தும் சோலர் அமைப்புகளை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப யுடியளெ இடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் அடிப்படையில், அபான்ஸ் வழங்கும் ளுiபெடந Phயளந 5மறு சோலார் அமைப்பு ஒன்றை ரூ. 999,000- இலிருந்து விற்பனை சந்தையின் மிகவும் குறைந்த விலையில் உங்களுக்குப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த சிறப்பு சலுகைகள் 2024 பெப்ரவரி 29ஆம் திகதிவரை செல்லுபடியாகும்.

அபான்ஸ் இடமிருந்து நம்பிக்கையோடு சோலார் அமைப்புகளை கொள்வனவு செய்யும் உங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் முதல் 3 வருடங்களில் 1 சேவை இலவசமாக வழங்கப்படும். அத்தோடு இதன் பேனல் செயற்பாடுகளுக்கு 25 வருடகால உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT