Friday, May 10, 2024
Home » உலக சாதனையில் முஹமது சம்லான்

உலக சாதனையில் முஹமது சம்லான்

by mahesh
February 28, 2024 6:10 am 0 comment

28 மாதங்கள் அதாவது இரண்டு வயதும் நான்கு மாதங்களுமான (28 மாதங்கள்) முஹம்மது சபான் முஹமது சம்லான் என்ற சிறுவன், 35 நாடுகள்,அவற்றின் நாணயங்களின் விபரங்களை 46 வினாடிகளில் கூறி உலக சாதனை படைத்துள்ளார்.

இவர், வத்தளை ஹுனுப்பிட்டியவைச் சேர்ந்த பாத்திமா இபாஷா முஹம்மத் சபான் தம்பதிகளின் புதல்வராவார்.

 

(அஹ்சன் அப்தர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT