395
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் இன்று 42 வது வருட நிறைவை சிறப்பிக்கும் நிலையில் கூட்டுத்தாபனத்தினால் புதிய இணையத்தள வானொலி சேவை ‘ரூ ரேடியோ’ என்ற பெயரில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது.
https//rupavahini.lk/ru-radio என்ற இணையத்தள முகவரி மூலம் இந்த ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்டு இரசிக்க முடியும்.