Saturday, May 4, 2024
Home » தினகரன் மற்றும் காவேரி கலாமன்றம் இணைந்து நடத்திய கட்டுரை போட்டி முடிவுகள்

தினகரன் மற்றும் காவேரி கலாமன்றம் இணைந்து நடத்திய கட்டுரை போட்டி முடிவுகள்

by Prashahini
February 11, 2024 12:59 pm 0 comment

இலங்கையிலிருந்து தொழுநோயை இல்லாதொழிக்கும் வழிமுறைகள் என்ற தலைப்பில் தினகரன் பத்திரிகை மற்றும் காவேரி கலா மன்றம் இணைந்து நடாத்திய கட்டுரை போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த போட்டியானது நாடு பூராவும் நடாத்தப்பட்டது.

அதில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் :
முதலாம் இடம்
பரிசு 50,000 ரூபா
திருமதி. யூட் அல்போன்சஸ் மேவீஸ் ஜின்யா
பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்.

இரண்டாம் இடம்
பரிசு 25,000 ரூபா
S. அஸ்வின் , ( தரம் 11 A) வவுனியா தமிழ் மகா
வித்தியாலயம்

மூன்றாம் இடம்
பரிசு 15,000 ரூபா
செ. டிபானி ,
வீராம்பிகை பெண்கள் மகா
வித்தியாலயம், வவுனியா

மேலும் 10 ஆறுதல் பரிசுகள் 5,000 ரூபா விதம்
1. நா. ஜெசிந்தன்,
கொக்குவில், யாழ்ப்பாணம்

2. க. புஷ்பராசா ,
துணைவி வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்

3. M. M. சப்னா,
பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் வவுனியா

4. ஸ்ரீ சபேசன் மேனுஜன்,
தரம் 6A (2023)
வவுனியா தமிழ் மகா வித்தியாலயம்.

5. லோ. மேரி நிறோஜானா ,
மணல் குடியிருப்பு, முல்லைத்தீவு.
(தாதியர் மாணவி தாதியர் பயிற்சி கல்லூரி யாழ்ப்பாணம்)

6. முகமட் தஸ்லீம் அப்துல் ரகுமான் ,
இலக்கம் 24/9 டெலிகாம் வீதி, காத்தான்குடி -02.

7. பொ. புஷ்பராஜ்,
இலக்கம் 113 / 5, 1/1,
அளுத்மாவத்தை வீதி,
கொழும்பு 15.

8. சேனாதிராஜன் அனுயன்,
பொது சுகாதார பரிசோதகர்.

9. சுரேஸ்குமார் கேதஜினி ,
இல.19 பாடசாலை வீதி,
மூன்று முறிப்பு, வவுனியா.

10 . சிவராசா சங்கவி,
இலக்கம் 41, தேவாலய வீதி,
சாவகச்சேரி.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT