Tuesday, May 7, 2024
Home » துபாயில் இனிய நந்தவனத்தின் ‘இலங்கை சிறப்பிதழ்’ அறிமுக நிகழ்வு

துபாயில் இனிய நந்தவனத்தின் ‘இலங்கை சிறப்பிதழ்’ அறிமுக நிகழ்வு

by damith
January 1, 2024 9:57 am 0 comment

இனிய நந்தவனத்தின் ‘இலங்கை சிறப்பிதழ்’ அறிமுக நிகழ்வு துபாய் லெவேன்டர் நட்சத்திர ஹோட்டலில் சனிக்கிழமை மாலை (30) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் தலைமையில் நடைபெற்றது. நூலின் பிரதிகளை சிறப்பு விருந்தினர்களுக்கு அவர் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் புரவலருக்கு ஏற்பாட்டாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT