Sunday, April 28, 2024
Home » ஹற்றன் – நுவரெலியா சுரங்கப்பாதையில் விபத்து

ஹற்றன் – நுவரெலியா சுரங்கப்பாதையில் விபத்து

by damith
November 21, 2023 9:59 am 0 comment

ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் லொறியொன்று சுரங்கப்பாதையில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. தலவாக்கலையிலிருந்து அகரபத்தன நோக்கி சென்றுக் கொண்டிருந்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (20) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் லொறி சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இப்பகுதியில் ​​மண்மேடுகள் சரிந்துவிழும் அபாயம் காணப்படுவதால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் ஹற்றன் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT