Sunday, April 28, 2024
Home » கிழக்கு மாகாண ஆளுநர் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வர ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடு

கிழக்கு மாகாண ஆளுநர் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வர ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடு

- இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

by Prashahini
November 2, 2023 12:50 pm 0 comment

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேச்சர ஆலயத்தில் இன்று (02) இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT