Monday, May 6, 2024
Home » டின்மீன், நெத்தலிக் கருவாடு விலை இன்று முதல் குறைப்பு

டின்மீன், நெத்தலிக் கருவாடு விலை இன்று முதல் குறைப்பு

by gayan
October 19, 2023 6:02 am 0 comment

லங்கா சதொச நிறுவனம் 05 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை 35 ரூபாவினால் குறைப்பு, அதன் புதிய விலை 650 ரூபா.

உள்ளூர் டின் மீன்களின் (425 கிராம்) விலை 05 ரூபாவினால் குறைப்பு, அதன் புதிய விலை 545 ரூபா. ஒரு கிலோ

பயறு விலை 20 ரூபாவினால் குறைப்பு, அதன் புதிய விலை 1,100 ரூபா. ஒரு கிலோ நெத்தலிக்கருவாடு விலை 10 ரூபாவினால் குறைப்பு, அதன் புதிய விலை 1090 ரூபா. ஒரு கிலோ கொத்தமல்லி 10 ரூபாவினால் குறைப்பு, அதன் புதிய விலை 540 ரூபா.

இந்த புதிய விலை குறைப்புகள் இன்று19ஆம திகதி முதல் அமலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT