Sunday, April 28, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 17.10.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 17.10.2023

by Rizwan Segu Mohideen
October 17, 2023 7:16 pm 0 comment

இன்று (17) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 329.4189 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 318.2790 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (16) ரூபா 328.8534 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 200.7076 211.1777
கனேடிய டொலர் 232.1266 243.2026
சீன யுவான் 42.7535 45.6329
யூரோ 334.3980 349.3220
ஜப்பான் யென் 2.1218 2.2130
சிங்கப்பூர் டொலர் 231.4143 242.0498
ஸ்ரேலிங் பவுண் 387.2843 403.2882
சுவிஸ் பிராங்க் 350.6938 368.6479
அமெரிக்க டொலர் 318.2790 329.4189
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 860.1017
குவைத் தினார் 1,047.1819
ஓமான் ரியால்  841.3686
 கட்டார் ரியால்  88.7996
சவூதி அரேபியா ரியால் 86.3541
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 88.1879
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8937

இன்றைய நாணய மாற்று விகிதம் – 17.10.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 329.4189- கொள்வனவு விலை ரூ. 318.2790 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT