Friday, May 3, 2024
Home » ஜனாதிபதி காவலரை கடித்த பைடனின் நாய்

ஜனாதிபதி காவலரை கடித்த பைடனின் நாய்

by sachintha
September 29, 2023 9:36 am 0 comment

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வளர்ப்பு நாயான கமாண்டர், ஜனாதிபதியின் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை கடித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகைக்குக் கொண்டுவரப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாயான கமாண்டர், வெள்ளை மாளிகை ஊழியரைக் கடித்திருப்பது இது 11ஆவது முறையாகும்.
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை (25) காலை நடைபெற்றதாகவும், கடிபட்ட ஊழியருக்கு வெள்ளை மாளிகையிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதியின் பாதுகாப்புப் படை தலைவர் அண்டனி குக்லீன்மி தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையின் சூழலுக்கு ஏற்ப கமாண்டரைப் பழக்கப்படுத்தி வருவதாக ஜனாதிபதியின் மனைவி ஜில் பைடன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT