Thursday, May 9, 2024
Home » பிரபல நடனக்கலைஞர் பிரபுதேவா இலங்கை வருகை

பிரபல நடனக்கலைஞர் பிரபுதேவா இலங்கை வருகை

by Prashahini
September 15, 2023 3:04 pm 0 comment

திரைப்பட இயக்குனரும், நடன கலைஞரும், பிரபல நடிகருமான பிரபுதேவா நேற்று (14) இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சாம் ரொட்ரிகோஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கின்றார்.

குறித்த படத்திற்கான பாடல் காட்சியொன்றை பதிவு செய்வதற்கு பிரபுதேவா இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT