Saturday, May 11, 2024
Home » பாடசாலை 1ஆம் தவணை வெள்ளிக்கிழமை நிறைவு

பாடசாலை 1ஆம் தவணை வெள்ளிக்கிழமை நிறைவு

- 2ஆம் தவணை திங்கட்கிழமை ஆரம்பம்

by Rizwan Segu Mohideen
July 18, 2023 1:24 pm 0 comment

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2023 முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, ஜூலை 21ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது.

அதற்கமைய இவ்வருடத்ததின் இரண்டாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை ஜூலை 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT