- நூற்றுக்கணக்கானோர் காயம்- 83 நில ரீதியிலான இலக்குகளை அழிப்பு: ரஷ்யாஉக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள வான், தரை, கடல் வழி தாக்குதல்களில் இதுவரை படையினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட குறைந்தது 137 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்....