ஹிஜ்ரி 1443 துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்றையதினம் (30) நாட்டின் சில பகுதிகளில் தென்பட்டுள்ளது.அதற்கமைய, துல்ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாளான எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி, ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் குறித்த முடிவு...