- தொடரின் நாயகன் வணிந்து ஹசரங்க- ஆட்ட நாயகன் சுஐப் மலிக்- தொடரின் வளர்ந்து வரும் வீரர் தனஞ்சய லக்ஷான்லங்கா ப்ரீமியர் லீக் ரி20 கன்னித் தொடரை வென்று, கிண்ணத்தை வாகை சூடியது ஜப்னா ஸ்டேல்லியன்ஸ் அணி.இன்று (16) அம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெற்ற, இத்தொடரின் இறுதிப்...