கஹட்டகஸ்திகிலிய வனவிலங்கு வலயத்திற்குட்பட்ட ரத்மல நாம்பாகட ஆகிய வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களின் மூலம் கட்டுத்துப்பாக்கி கட்டிய கொஹம்பகஸ்வெவ, உபுல்தெனிய மற்றும் கஹட்டகஸ்திகிலிய பகுதிகளைச் சேர்ந்த மூவரை கைது செய்துள்ளதுடன் கட்டுத்துவக்குகளையும்...