பட்டப்படிப்பு கற்கைநெறிகளை தொடர்வதற்காக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப முடிவுத் திகதி காலவரையறையின்றி நீடிக்கப்பட்டுள்ளது.உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சினால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.உயர்கல்வி, தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க...