தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கஹதுடுவவிலிருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வாகனங்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியிலிருந்து...