தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஒன்றுடன் ஒன்று மோதிய 5 வாகனங்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஒன்றுடன் ஒன்று மோதிய 5 வாகனங்கள்-Southern Expressway Accident-Kottawa

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கஹதுடுவவிலிருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வாகனங்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியிலிருந்து வாகனங்களை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...