உயர் நாணயமாற்று விகிதங்களை வழங்குவதாக பொதுமக்களிடமிருந்து வந்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, Presanna Money Exchange (Pvt) Ltd எனும் நிறுவனத்தின் நாணயமாற்று அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தியுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.அதற்கமைய இன்று (31) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த...