- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்'கையடக்கத் தொலைபேசிகளின் தவறான பயன்பாடு காரணமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உயர்ந்த குணங்களைப் பற்றி நம் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.மினார்-இ-பாகிஸ்தான்...