கபாலி திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியுள்ள நிலையில், படம் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலம் பலரும் தமது கருத்துகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது வெற்றிப் படமா? தோல்விப் படமா? இரசிகர்களைக் கவர்ந்துள்ளதா என பல கேள்விகளுக்கு இவை பதில்களாகவும்...