பாகிஸ்தானின் 75ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்தவாறு, இவ்வருட கண்டி எசல பெரஹெரா விழாவுடன், இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் ஆவணப்படமொன்று வெளியிடப்படுகின்றது."காந்தார - பாகிஸ்தானின் பெளத்த பாரம்பரியம்" என்ற தலைப்பிலான இந்த ஆவணப்படம் பாகிஸ்தானில் உள்ள பழமையான பெளத்த பாரம்பரிய...