- பாராளுமன்றம், சௌமியபவன், தொண்டமான் பங்களா, சி.எல்.எவ். வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்மாரடைப்புக் காரணமாக காலஞ்சென்ற, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதி நோர்வூட் மைதானத்தில் இடம்பெறும் என, இலங்கைத்...