அல்குர்ஆனிய ஆளுமையை உருவாக்குவதற்கான முன்மாதிரியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து பெறவேண்டியுள்ளது. அன்னார் முழுமையான அல்குர்ஆனிய ஆளுமையைப் பெற்ற பல்லாயிரம் தனிமனிதர்களை உருவாக்கியது மாத்திரமல்ல, அல்குர்ஆனிய சமூகம் ஒன்றினையே கட்டியெழுப்பினார்கள். நபியவர்கள் உருவாக்கிய மனிதர்கள் நடமாடும் குர்ஆன்களாகத்...