சோகத்தில் அக்கரைப்பற்று உள்ளிட்ட கிழக்கு மாகாணம்இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், மூத்த உதைபந்தாட்ட வீரருமான அக்கரைப்பற்றைச் சேர்ந்த என்.டி பாறூக் நேற்றுமுன்தினம் காலமானார்.அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம் என்.ரி. பாறூக் இப்பிராந்தியத்தில்...