- பிரதான சந்தேகநபர் கைது; சகோதரன் துபாய்க்கு தப்பியோட்டம்- பயன்படுத்திய வேன், மோட்டார் சைக்கிள், ஜாக்கெட் உள்ளிட்டவை மீட்புமட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஜ்வத் ஆசிரியரின் கடத்தல் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ்...