அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளார். அமெரிக்காவிலுள்ள 538 மாநிலங்களில் 276 மாநிலங்களை வெற்றி கொண்டதன் மூலம், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் இந்த வெற்றியை தனதாக்கியுள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளரும்...