வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் இரண்டு மோட்டர் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளானதில், இந்து மதகுரு ஓருவர் மரணமடைந்துள்ளதோடு, இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.குறித்த விபத்து இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.பூவரசங்குளம் - செட்டிகுளம் வீதியில், மணியர்குளம் பகுதியில் சென்ற மோட்டார்...