- சில ஊடகங்கள் விசமப் பிரசாரமென அக்கட்சி அறிவிப்புஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையமாட்டார்கள் என அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.சில ஊடகங்கள் இவ்வாறான விசமப் பிரசாரங்களை மேற்கொள்வதாகவும், அதில் எவ்வித...