முன்னாள் நடிகரும் அரசியல்வாதியுமான ஜீவன் குமாரணதுங்க அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.முன்னாள் அமைச்சரான இவர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.தனது மகளான மல்சா குமாரணதுங்கவுக்கு வாய்ப்பு வழங்கும் வகையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக...