மகளுக்கு வழி விட்டு விலகினார் ஜீவன்

முன்னாள் நடிகரும் அரசியல்வாதியுமான ஜீவன் குமாரணதுங்க அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரான இவர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது மகளான மல்சா குமாரணதுங்கவுக்கு வாய்ப்பு வழங்கும் வகையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (10) காலை ஐ.ம.சு.முவில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவில் மல்சா கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
 


Add new comment

Or log in with...