போரின் போது புதைக்கப்பட்ட 10 கிலோகிராம் நிறை கொண்ட கிளேமோர் குண்டு உள்ளிட்ட பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.இன்று (27) முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், பச்சைப்புல்மோட்டை பகுதியில், இவ்வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.நேற்றையதினம் (26) ஆனந்தபுரம் கிராமத்தில் தனியார் ஒருவரின்...