வவுனியா பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக வவுனியா மாவட்ட செயலகத்தின் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த ந. கமலதாசன் கடமையேற்றுள்ளார்.வெற்றிடமாக காணப்பட்ட குறித்த பதவியினை நிவர்த்தி செய்யும் வகையில் வவுனியா பிரதேச செயலாளராக ந. கமலதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.வவுனியா பிரதேச செயலகத்தின்...