வவுனியா புதிய பிரதேச செயலாளராக கமலதாசன்

வவுனியா புதிய பிரதேச செயலாளராக கமலதாசன்-Vavuniya Divisional Secretarit-Kamalathasan

வவுனியா பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக வவுனியா மாவட்ட செயலகத்தின் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த ந. கமலதாசன் கடமையேற்றுள்ளார்.

வவுனியா புதிய பிரதேச செயலாளராக கமலதாசன்-Vavuniya Divisional Secretarit-Kamalathasan

வெற்றிடமாக காணப்பட்ட குறித்த பதவியினை நிவர்த்தி செய்யும் வகையில் வவுனியா பிரதேச செயலாளராக ந. கமலதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளாரான ந.கமலதாசன் இன்று (16) காலை 9.15 மணியளவில் தனது கடமையினை பொறுப்பேற்றார்.

வவுனியா புதிய பிரதேச செயலாளராக கமலதாசன்-Vavuniya Divisional Secretarit-Kamalathasan

கடமையினை பொருப்பேறுகும் வைபவத்தில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  தி. தினேஷ்குமார், மாவட்ட செயலக ஊழியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், கிராம சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)


Add new comment

Or log in with...