Rizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் பதிப்பு 02 இதேவேளை இன்று (02) மாலை கங்கொடவில நீதிமன்றத்தினால், அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ரூபா 5 இலட்சம் பணம் மற்றும் ரூபா 25 இலட்சம் கொண்ட 4 சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய உத்தரவிடுவதாக கங்கொடவில நீதவான் கணிஷ்க...