- பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவிப்புஇரண்டு (02) வயதோ அல்லது அதற்கு மேற்பட்ட வயது பிள்ளைகள் உள்ள பெண்கள் வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய குடும்பப் பின்னணி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனும் தேவையிலிருந்து விடுவிக்க அமைச்சரவை...