றிஸ்வான் சேகு முகைதீன்கொழும்பை மையமாகக் கொண்ட குறுந்தூர சேவை, தனியார் பஸ் சேவையாளர்கள் இன்று (31) பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.கடவத்தை - கோட்டை, கிரில்லவல - கோட்டை, கம்பஹா - கொழும்பு, நிட்டம்பு - கொழும்பு ஆகிய தனியார் பேருந்துகள் இவ்வாறு பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொண்டுள்ளதாக...