சிறுநீரகப் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டான ஜனாதிபதியின் வன்னி இணைப்பு அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.வவுனியா மாவட்ட செயலகத்தில் இதனை மத்திய சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் இணைந்து திறந்து...