தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் தற்கொலை செய்ய முயற்சித்த யுவதியை காப்பாற்றி தன்னுயிரை தியாகம் செய்த ரிஷ்வானின் குடும்பத்தாருக்கு மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் றிஸ்வானின் இல்லத்திற்குச் சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்....