ஜனாதிபதி- ஜே.வி.பி இடையில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று (09) பிற்பகல் நடைபெறவுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஏற்கனவே பல கட்சிகளை ஜனாதிபதி சந்தித்துள்ளதோடு ஜே.விபியுடன் இன்று முதலாவது சந்திப்பு நடைபெறுகிறது. சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அக்கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது.

இப்போது சர்வகட்சி பேச்சுவார்த்தையில் எந்த பயனும் இல்லை. அந்த சர்வகட்சி அரசாங்கத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...