அல் கொய்தா அமைப்புடன் தொடர்புபட்ட மூத்த தலைவர் ஒருவரை இலக்கு வைத்து சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட ஹுராஸ் அல் தீன் அமைப்பின் மூத்த...