Home பொலித்தீன் போர்த்தி மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடு
பொலித்தீன் போர்த்தி மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடு
Wednesday, January 13, 2021 - 6:22pm
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில் கால்நடை வளர்ப்பாளர் ஒருவர் தனது மாட்டுக்கு பொலித்தீன் போர்த்தி மேச்சலுக்காக கட்டியிருப்பதை படத்தில் காணலாம்.
Add new comment