திரையரங்குகள், இரவு விடுதிகள் உள்ளிட்டவை மீண்டும் பூட்டு

திரையரங்குகள், இரவு விடுதிகள், உணவகங்கள் மற்றும் சூதாட்ட நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...